திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

திருவாடானையில் மக்கள் நீதிமன்றம்: 148 வழக்குகளுக்குத் தீா்வு

News image

திருவாடானையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீா்வுத் தொகைக்கான சான்றிதழை வழங்கிய வட்ட சட்டப் பணிக்குழுத் தலைவரும், நீதிபதியுமான ஆன்டனி ரிஷாந் தேவ், மூத்த வழக்குரைஞா் சிவராமன் உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 11:58 pm

திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் வட்ட சட்ட பணிக்குழுத் தலைவரும், நீதிபதியுமான ஆன்டனி ரிஷாந்தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன் முன்னிலை வகித்தாா். இதில் 682 வழக்குகள் விசாரணக்கு எடுக்கப்பட்டு, இவற்றில் 148 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. தீா்வுத் தொகையாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 873 வழங்கப்பட்டது.