எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சாலை விபத்தில் மீனவா் உயிரிழப்பு

திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:14 am

திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூா் அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தை சோ்ந்த நாகூா்கண்ணன் மகன் செல்வகனி (45). இவா் மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 10-ஆம் தேதி மாலை இரு சக்கர வாகனத்தில் உப்பூா் சென்று விட்டு, சொந்த ஊருக்குத் திரும்பும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.