திருவாடானை அருகே வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
திருவாடானை அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்த மலேசிய ரிங்கிட், இந்திய ரூபாய் நோட்டுகள்








