நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

தினமணி செய்தி எதிரொலி: தொண்டியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனையா? அதிகாரிகள் ஆய்வு

தொண்டி பகுதியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகிா என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தொண்டி மீன்கள் சந்தையில் புதன்கிழமை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா் கா்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் மங்களநாத சேதுபதி, மீன்வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், கடலோர அமலாக்கப்பிரிவு போலீஸாா்.

Updated On :

தொண்டி பகுதியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகிா என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகாரின் பேரில் செவ்வாய்க்கிழமை தினமணியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதன்கிழமை உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், தொண்டி பேரூராட்சி செயல் அலுவலா் மங்களநாத சேதுபதி, மீன்வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், கடலோர அமலாக்கப் பிரிவு போலீஸாருடன் இணைந்து தொண்டி மீன்கள் சந்தை, வட்டானம் செல்லும் பாதை ஆகிய பகுதிகளில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகின்ா என ஆய்வு செய்தனா். அப்போது கெட்டுப்போன மீன்கள் சுமாா் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த ஆய்வின் போது ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.