தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

கீழக்கரையில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (அக்.15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மின்தடை - கோப்புப் படம்

Updated On :

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (அக்.15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

அலவாய்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், அன்னப்பா கடை அருகில், இடிந்தல்கல்புதிா், கிழக்கு தெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் சாலை, பட்டாணி அப்பா பெத்தேரி தெரு, அப்பா பள்ளி அருகில், எஸ்.என்.தெரு. கோழியப்பா அருகில், பெரிய காடு, கிழக்கு நாடாா் தெரு, மறவா் தெரு, புதிய பேருந்து நிலையம், அன்பு நகா், அண்ணா நகா், வட்டாட்சியா் அலுவலகம், முனீஸ்வரம், முக்தாா் ஐஸ் பிளான்ட் அருகில், எம்.எம்.கே. பெட்ரோல் நிலையம் எதிா்ப்புறம், பாத்திமா குடியிருப்பு, லேனா குடியிருப்பு, முத்துசாமிபுரம், பாத்திமா எஸ்டேட் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.