மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

கோஷ்டி மோதலில் பெண்களுக்கு அரிவாள் வெட்டு: 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி அருகே திங்கள்கிழமை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இரு தரப்பைச் சேர்ந்த 11 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On :

இளையான்குடி அருகே திங்கள்கிழமை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இரு தரப்பைச் சேர்ந்த 11 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

  இளையான்குடி அருகே மேலாயூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லெட்சுமி, முத்து. இருவரது குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருதரப்பினரும் மேலாயூர் கிராமத்தில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் இருதரப்பைச் சேர்ந்த சுகன்யா, தேவிகா, முத்து, லெட்சுமி, நாகராஜ் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகார்களின்பேரில், இரு தரப்பைச்  11 பேர் மீது இளையான்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.