சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

மதுவிலக்கை வலியுறுத்தி தமாகா கையெழுத்து இயக்கம் தொடக்கம்

மது ஒழிப்பை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்க விழா காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :

மது ஒழிப்பை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்க விழா காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிவகங்கை மாவட்டத் தலைவர் கே.கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான உ.சுப. உடையப்பன் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். மாநில பொதுக் குழு உறுப்பினர் எஸ்பி.ஜெகதீசன், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சி.கரு.வீரப்பன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிடி. பழனியப்பன், பேங்க் எம்என். சுப்பிரமணியன், மாநில செயலர்கள் துரை.கருணாநிதி, எஸ்.மாங்குடி மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கையெழுத்திட்டனர். முடிவில் காரைக்குடி நகரத்தலைவர் சி. மெய்யர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.