
சிவகங்கை அருகே மிக்கேல்பட்டினம் தூய மிக்கேல் அதி தூதரின் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு பேராயர் ஜோசப் லூர்து ராஜா தலைமையில் கொடியேற்றப்பட்டு, திருப்பலி நடைபெற்றது. திருவிழா தொடர்ந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். அக்.2 இல் நற்கருணை விழா, புதுநன்மை விழா நடைபெறும். அக்.3 மாலையில் திருவிழா மற்றும் தேர்ப்பவனி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





