நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சீமைக் கருவேல மரங்களை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தல்

காரைக்குடி நகராட்சி பகுதியில் தனியார் இடங்களில் வளர்ந்திருக்கும் கருவேலமரங்களை நில உரிமையளர்களே அகற்றிக்கொள்ளவேண்டும் என்று நகராட்சி ஆணையர் பெ. விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

காரைக்குடி நகராட்சி பகுதியில் தனியார் இடங்களில் வளர்ந்திருக்கும் கருவேலமரங்களை நில உரிமையளர்களே அகற்றிக்கொள்ளவேண்டும் என்று நகராட்சி ஆணையர் பெ. விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கோட்டையூர் நாட்டார் ரிசிவர் பெயரில் உள்ள 1.35 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்களிலும், இலுப்பக்குடி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான 2.38 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்களிலும், தனியாருக்குச் சொந்தமான 3.65 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

இந்த மரங்களை அந்த இடங்களைச் சேர்ந்தோர் தாங்களே அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நகாரட்சிஅலுவலகம் மூலம் அகற்றி அதற்குரிய செலவு தொகை வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.