மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புதிய மின்சார பேருந்துகளின் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

புதிய மின்சார பேருந்துகளின் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்.

Published On :
முதல்கட்டமாக முதல்வர் விஜய் 234 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக முதல்வர் விஜய் 234 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்.

சென்னை தலைமைச் செயலகத்தில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்.

புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்து.

புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்து.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.