வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

திருப்பத்தூரில் விபத்து முதியவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே தேவாரம்பூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மருதுபாண்டியன் (55). இவர்  இருசக்கர வாகனத்தில் சிவகங்கை ரோடு 

Updated On :5 ஏப்ரல் 2018, 8:33 am IST

திருப்பத்தூர் அருகே தேவாரம்பூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மருதுபாண்டியன் (55). இவர்  இருசக்கர வாகனத்தில் சிவகங்கை ரோடு நீதிமன்றம் அருகே வரும் போது, எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில்  பலத்த காயமடைந்த மருதுபாண்டி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,  சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.