சிவகங்கை மாவட்டம் டி.புதூரில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு டி.புதூரில் உள்ள தர்ம முனீஸ்வரர்,சோணை,அய்யனார் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கோயில் அருகே வாடி வாசலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மஞ்சுவிரட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர். இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

