பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரி இளங்கலை பாடத் தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி இளங் கலை பாடப் பிரிவு மாணவர்களுக்கு 2018 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

Updated On :26 ஜூன் 2018, 6:52 am IST

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி இளங் கலை பாடப் பிரிவு மாணவர்களுக்கு 2018 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
     இளங்கலை பாடப் பிரிவுகளான பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், பி.காம்., பி.காம். (சி.ஏ), பி.காம். (சி.எஸ்) , பி.பி.ஏ. மற்றும் பி.பி.இ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள்,  அழகப்பா யுனிவர்சிட்டி.ஏசி.இன் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
   இதில், மறுமதிப்பீட்டுக்கு 7.7.2018-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்குரிய விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளம் மூலம் பெற்று மறுமதிப்பீட்டுக் கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை செலுத்தி, தேர்வுப் பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் பி. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.