தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

காரைக்குடி வட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் கணக்கெடுப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் (கிஷான்) திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு

Updated On :13 பிப்ரவரி 2019, 8:37 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் (கிஷான்) திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி வழங்குவதற்கான பயனாளிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
     கணக்கெடுக்கும் பணியானது, அந்தந்த கிராம நிர்வாக அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, சிறு, குறு விவசாயிகள் இந்த நிதிஉதவியை பெறுவதற்கு, தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், குடும்ப அட்டை நகல் மற்றும் சிட்டா 10 (1) நகல் ஆகியவற்றுடன், அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று, காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.