நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சிலம்பு விரைவு ரயில் வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படுவதற்கு வரவேற்பு

சென்னை - செங்கோட்டை வரை செல்லும் சிலம்பு விரைவு ரயில் திங்கள்கிழமை (பிப். 25) முதல் வாரத்தில்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:22 am IST

சென்னை - செங்கோட்டை வரை செல்லும் சிலம்பு விரைவு ரயில் திங்கள்கிழமை (பிப். 25) முதல் வாரத்தில் மூன்று நாள்கள் நிரந்தரமாக இயக்கப்படுவதற்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கழகத்தின் தலைவர் சாமி. திராவிடமணி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சிலம்பு விரைவு ரயில் (எண்:16181 - 16182) வாரம் 2 நாள்களாக புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டது. இந்த ரயில் இனி, வாரத்துக்கு 3 நாள்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் திங்கள்கிழமையும் இந்த ரயில் இயக்கப்படுவதை காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்கிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.