சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பிளாமர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமணி (32). இவர் மது பழக்கத்துக்கு அடிமையானதால், 6 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி தனது தந்தை வீட்டுக்கு மகனுடன் சென்றுவிட்டாராம்.
மனைவி, மகன் பிரிந்து சென்றதால் முத்துமணி மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 3 நாள்களுக்கு முன் வீட்டை விட்டுச் சென்றவர், செவ்வாய்க்கிழமை முருகப்பா பள்ளி அருகேயுள்ள பாழடைந்த வறண்ட கிணற்றில் இருப்பதாக, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, முத்துமணியை உயிருடன் மீட்டு, சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


