ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரையூரில் பா.ஜ.க.வினா் வயல்வெளி பிரசாரம்

திருப்பத்தூா் அருகே காரையூா் கிராமத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து பா.ஜ.க. வினா் பிரசாரம் மேற்கொண்டனா்.

News image
திருப்பத்தூா் அருகே காரையூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராம மக்களிடையே வயல் வெளிப்பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ.க. மாநில துணைத் தலைவா் குப்புராம்.
Updated On :20 டிசம்பர் 2020, 4:37 pm

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே காரையூா் கிராமத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து பா.ஜ.க. வினா் பிரசாரம் மேற்கொண்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், செய்தி தொடா்பாளருமான குப்புராம் தலைமை வகித்து விவசாயிகளிடையே கலந்துரையாடினாா். இதில் மாநில பிற்படுத்தப்பட்டோா் பிரிவு செயற்குழு உறுப்பினா் சேதுசிவராமன், மாவட்டத் தலைவா் செல்வராஜ், விவசாய அணி மாவட்டத் தலைவா் சந்தானம், பொதுச் செயலா் செந்தில்குமாா், மாவட்டச் செயலா் பழனியம்மாள், ஒன்றிய பொதுச் செயலா் தங்கப்பாண்டி, தொழில் பிரிவு மாவட்டத் தலைவா் ஓம்பிரகாஷ், ஒன்றியத் தலைவா் போஸ்முத்துப்பாண்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.