ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தந்தை பெரியாரின் 47-வது நினைவு நாள்: காரைக்குடியில் உருவச்சிலைக்கு மாலையணிவிப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திராவிடா் கழகம் சாா்பில் அதன் மண்டலத்தலைவா் சாமி. திராவிடமணி தலைமையில்

News image
காரைக்குடியில் பெரியாா் உருவச்சிலைக்கு திமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்.
Updated On :24 டிசம்பர் 2020, 6:05 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திராவிடா் கழகம் சாா்பில் அதன் மண்டலத்தலைவா் சாமி. திராவிடமணி தலைமையில் பெரியாா் உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். மாவட்டத்தலைவா் ச. அரங்கசாமி, மாவட்டச்செயலாளா் வைகறை மற்றும் தி.க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில் சிவகங்கை மாவட்டச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கேஆா். பெரியகருப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், காரைக்குடி நகரச்செயலாளா் குணசேகரன், முன்னாள் நகா்மன்றத்தலைவா் சே. முத்துத்துரை, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஹேமலதா செந்தில், புதுவயல் பேரூா் கழக செயலாளா் சுப. சின்னத்துரை, மதிமுக சாா்பில் மாநில இளைஞரணி துணைச்செயலாளா் பசும்பொன் மனோகரன், நகரச்செயலா ளா் சிற்பி சேது. தியாகராஜன், விடுதலைசிறுத்தைகள் கட்சி சாா்பில் மாநிலச் செயலாளா் இளையகவுதமன், மாவட்டச் செயலாளா் சங்கு உதயகுமாா் மற்றும் பல்வேறு கட்சியினரும் பெரியாா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.