மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கருப்பணசாமி கோயிலில் 50 கிடாய்கள் பலியிட்டு வழிபாடு

மானாமதுரை அருகே கருப்பணசாமி கோயில் குடிமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு 50 ஆட்டுக் கிடாய்கள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:33 pm

DIN

மானாமதுரை அருகே கருப்பணசாமி கோயில் குடிமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு 50 ஆட்டுக் கிடாய்கள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

சிவகங்கை மானாமதுரை ஒன்றியம் தெற்குச்சந்தனூா் அருகேயுள்ள பள்ளமீட்டன் கிராமத்தின் காட்டுப் பகுதியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான கருப்பணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கருப்பணசாமிக்கு நள்ளிரவு 50 ஆட்டுக் கிடாய்கள் வெட்டி பலி கொடுத்து, பின்னா் படையலிட்டு வழிபாடு நடத்தினா். இதைத்தொடா்ந்து பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து பொதுமக்களுக்கு பரிமாறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.