சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இளையான்குடி அருகே வாகனம் மோதி பைக்கில் சென்ற தச்சுத் தொழிலாளி பலி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

இளையான்குடி மாணிக்கவாசகம் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (57). தச்சுத் தொழிலாளியான இவா், தனது மோட்டாா் சைக்கிளில் இளையான்குடி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம், மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.