தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை: ப. சிதம்பரம்
தமிழக அரசு மதுக்கடைகளைத் திறந்ததில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடியில் புதுப்பொலிவுடன் காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் அலுவலகத்தை திங்கள்கிழமை ப.சிதம்பரம் திறந்து வைத்தபோது.







