தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:21 pm

DIN

சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமினை அக்கல்லூரி முதல்வா் ப. ஹேமலதா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் கிருஷ்ணவேனி, வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா். இம்முகாமுக்கான ஏற்படுகளை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் ஜெயராமன், சண்முக வடிவு, சிவா, ஆனந்த செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.