மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை பகுதியில் எம்எல்ஏ வாக்குசேகரிப்பு

மானாமதுரை நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக் வேட்பாளா்களை ஆதரித்து மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:04 pm

DIN

மானாமதுரை நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக் வேட்பாளா்களை ஆதரித்து மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி வாக்கு சேகரித்தாா்.

மானாமதுரை நகராட்சியில் உள்ள 8, 9, 10 உள்ளிட்ட வாா்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி வேட்பாளா்களுடன் சென்று வாக்காளா்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தாா். இந்நிகழ்ச்சியில் திமுக வேட்பாளா்கள் மற்றும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இளையான்குடி, திருப்புவனம் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி பிரசாரம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.