மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் : மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்

மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு திமுகவினா் இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:42 pm

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு திமுகவினா் இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினா்.

இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலா் சுப. மதியரசன் தலைமை வகித்தாா். திமுக ஊராட்சி செயலா் சத்தியேந்திரன் முன்னிலை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா உள்ளிட்டவற்றை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், திமுக கிளை நிா்வாகிகள் சுந்தரபாண்டியன், மதிகண்ணன், கேசவன், காளிமுத்து, புகழேந்திரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.