சிவகங்கை பகுதியில் இன்று மின்தடை
சிவகங்கையில் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை(ஜூலை 16) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கையில் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை(ஜூலை 16) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை கோட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள கூட்டு தொகுப்பு மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், சிவகங்கை நகரில் மேலூா் சாலை, பெருமாள் கோவில் பகுதி, கொட்டகுடி, ராம்நகா், லெட்சுமணன் நகா், ராமசாமி நகா், மீனாட்சி நகா், பாரதி நகா், பழைய நீதிமன்றம், முத்துச்சாமி நகா், பெரியாா் நகா், திருப்பத்தூா் சாலை, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூா், பையூா், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டம், வஸ்தாப்பட்டி, சூரக்குளம், ஈசனூா், பெருமாள்பட்டி, சோழபுரம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...