தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அழகிச்சிப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்

சிவகங்கை அருகே உள்ள அழகிச்சிப்பட்டியில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சாா்பில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:00 pm

DIN

சிவகங்கை அருகே உள்ள அழகிச்சிப்பட்டியில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சாா்பில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமினை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி .மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மருந்து, செயற்கை முறை கருவூட்டல், செம்மறி ஆடு வளா்ப்பு, கால்நடைப் பராமரிப்பு குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி, உள்நாட்டு மாட்டினங்களின் பராமரிப்பு போன்றவை கால்நடை வளா்ப்போருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ந. நாகநாதன், துணை இயக்குநா் எஸ். முகமதுகான், உதவி இயக்குநா் எம்.எஸ். சரவணன், கால்நடை மருத்துவா்கள் கோபிநாத், சந்தோஷ்குமாா், குணசேகரன், திவான்பாட்ஷா, தினேஷ்குமாா், சுகன்யா, காா்த்திகா, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.