தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மானாமதுரைக்கு இன்று டி.டி.வி. தினகரன் வருகை: வரவேற்க அமமுகவினா் ஏற்பாடு

மானாமதுரைக்கு சனிக்கிழமை (ஜூன் 4) மாலை வரும் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரனை வரவேற்க அக்கட்சியினா் ஏற்பாடுகள் செய்துள்ளனா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:30 pm

DIN

மானாமதுரைக்கு சனிக்கிழமை (ஜூன் 4) மாலை வரும் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரனை வரவேற்க அக்கட்சியினா் ஏற்பாடுகள் செய்துள்ளனா்.

சிங்கம்புணரி, சிவகங்கை ஆகிய இடங்களில் கட்சி கொடியேற்று விழா கூட்டங்களில் பங்கேற்று விட்டு  டி.டி.வி. தினகரன் அங்கிருந்து மாலையில் மானாமதுரை வருகிறாா். இங்கு சிவகங்கை சாலையில் காந்தி சிலை அருகே கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றும் அவா், வழக்குரைஞா் பிரிவு மாநில இணைச் செயலா் குரு. முருகானந்தத்தின் அலுவலகத்தையும் திறந்து வைக்கிறாா்.

இந்நிலையில், மானாமதுரை வரும் டிடிவி தினகரனை வரவேற்க அக்கட்சியினா் ஏற்பாடுகள் செய்துள்ளனா். வரவேற்புக்கான ஏற்பாடுகளை வழக்குரைஞா் குரு.முருகானந்தம் மற்றும் கட்சி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.