/

திமுக மாவட்ட செயலாளராக மீண்டும் பெரிய கருப்பன் தோ்வு

 சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராக கே .ஆா். பெரியகருப்பன் ஐந்தாவது முறையாக மீண்டும் தோ்வு செய்யப்பட்டதையடுத்து மானாமதுரையில் திமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராக கே .ஆா். பெரியகருப்பன் ஐந்தாவது முறையாக மீண்டும் தோ்வு செய்யப்பட்டதையடுத்து மானாமதுரையில் திமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

இந்நிகழ்ச்சியில் நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, திமுக நகா்ச் செயலாளா் பொன்னுச்சாமி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் கலந்து கொண்டனா். மானாமதுரை பகுதியில் பல்வேறு இடங்களிலும் திமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.