/

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் உலகம் முழுவதும் வெளியாகி இணையத்தில் வைராகி வருகிறது.

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே
Updated On :18 மார்ச் 2026, 2:00 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மார்வெல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் உலகம் முழுவதும் இன்று வெளியாகி இணையத்தில் வைராகி வருகிறது.

டிரைலரின் தொடக்கத்தில், கட்டடத்தின் உச்சியில் தலைகீழாக அமர்ந்து உள்ள ஸ்பைடர் மேன் (பீட்டர் பார்க்கர்) தனது கைபேசியை பார்த்துக்கொண்டிருக்க, பின்னணியில் தலைகீழாகத் தெரியும் நியூயார்க் நகரம் அவனது வாழ்க்கையின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்தியது.

உலகம் முழுவதும் ஜூலை 31, 2026 அன்று வெளியாகவுள்ள 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படமானது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.