ஓக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனாா் நினைவுத் தூண்களுக்கு அரசு மரியாதை
ஓக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனாா் நினைவுத் தூண்களுக்கு அரசு மரியாதை

தமிழ்க் கவிஞா் நாளை முன்னிட்டு, தமிழ்ப் புலவா் ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு திங்கள்கிழமை மரியாதை செய்த, சிவகங்கை ஆட்சியா் ஆஷாஅஜித்.