காரைக்குடியில் சென்னை மயிலை திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 62-ஆம் ஆண்டு முப்பெரும் விழா
62 ஆம் ஆண்டு முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் சென்னை மயிலை திருவள்ளுவா் தமிழ்ச்சங்கத்தின் 62 ஆம் ஆண்டு அறிவியல் பூங்கா காலாண்டு இதழை வெளியிட்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மெ. சொக்கலிங்கம் (வலமிருந்து 3-வது).









