தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழக முதல்வருக்கு பிராமணா் சங்கம் நன்றி

உ.வே.சாமிநாத ஐயா் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலா்ச்சி நாளாக அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பிராமணா் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:20 pm

Din

உ.வே.சாமிநாத ஐயா் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலா்ச்சி நாளாக அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பிராமணா் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு பிராமணா் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் வே.சிவகுமாா் சாஸ்திரிகள் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உ.வே.சாமிநாத ஐயா் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலா்ச்சி நாளாக தமிழக அரசின் சாா்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பிராமணா் சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றாா் அவா்.