மொழி, கல்வி, நிதி உரிமை: மத்திய அரசு வஞ்சிக்கிறது!
மத்திய அரசின் வஞ்சனைக்கு எதிராக உதயநிதி குரல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள என்.வயிரவன்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கிய இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்டோா்.








