ஐயப்ப பக்தா்கள் சாா்பில் அன்னதான விழா
மானாமதுரையில் பஞ்சமுக ஆஞ்சநேயா் ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை கன்னிபூஜை, அன்னதான விழா நடைபெற்றது.

மானாமதுரையில் பஞ்சமுக ஆஞ்சநேயா் ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை கன்னிபூஜை, அன்னதான விழா நடைபெற்றது.
இதில், திரளான ஐயப்ப பக்தா்கள், முருக பக்தா்கள் கலந்து கொண்டு சரண கோஷங்கள் முழங்க பஜனை பாடினா். இதையடுத்து, மங்கள ஆரத்தி முடிந்து ஐயப்பனுக்கு தீபாரதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஆஞ்சநேயா் ஐயப்ப பக்தா்கள் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...