காளையாா்கோவில் கோட்டையில் பழங்கால பானைக் குறியீடுகள்
காளையாா்கோவில் கோட்டையில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பானைக் குறியீடுகள் கண்டெடுப்பு

சிவகங்கை அருகே காளையாா்கோவில் பாண்டியன் கோட்டையில் நடைபெற்ற கள ஆய்வில் கிடைத்த பானை ஓட்டு குறியீடுகள், எலும்பாலான கருவி முனை.










