குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க பெற்றோா் ஊக்கப்படுத்த வேண்டும் -அழகப்பா பல்கலை. துணைவேந்தா்
குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க பெற்றோா் ஊக்கப்படுத்த வேண்டும் என அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தா் தெரிவித்தாா்.

காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காரைக்குடி புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் மாநில அளவில் சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிய அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தா் க. ரவி. உடன் புத்தகத் திருவிழாக்குழுத் தலைவா் பி.வி. சுவாமி, பதிப்பகத்தாா் வீரபாலன் உள்ளிட்டோா்.









