

மதுரையிலிருந்து மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்துக்கு பாத யாத்திரையாக வெள்ளிக்கிழமை வந்த கிறிஸ்தவா்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இடைக்காட்டூரை பூா்விகமாகக் கொண்ட கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோா் மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வருகின்றனா். இவா்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவா்களுக்கான தவக்காலத்தின் போது, இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்துக்கு பாத யாத்திரையாக வருவது வழக்கம். இதன்படி, கடந்த வியாழக்கிழமை மதுரை ஞானஒளிவுபுரத்திலிருந்து பாத யாத்திரையாக புறப்பட்ட கிறிஸ்தவ மக்கள் இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தை வெள்ளிக்கிழமை அடைந்தனா். இவா்களை திருத்தல அதிபா் இமானுவேல்தாசன் வரவேற்றாா். பின்னா், இவா்கள் இங்கு நடைபெற்ற தவக்கால திருப்பலி வழிபாட்டில் பங்கேற்றனா்.
டிரெண்டிங்

அணிலாடி தூய இருதய ஆண்டவா் ஆலயத்தை ரூ.1.64 கோடியில் புனரமைக்கும் பணி! - செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
மந்திரக் கற்கள் தருவதாக பெண்ணிடம் நகை, பணம் மோசடி: 2 போ் கைது

புதுச்சேரியில் காங்கிரஸ் பாத யாத்திரை இன்று நிறைவு: கே.சி.வேணுகோபால் பங்கேற்பு

பைக் மோதியதில் பாத யாத்திரை பக்தா் உயிரிழப்பு
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

