நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மானாமதுரை பகுதியில் சாரல் மழை

============மானாமதுரை பகுதியில் சாரல் மழை- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

News image
Updated On :20 மே 2024, 7:56 pm

Din

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது சாரலாகவும் மிதமாகவும் பலமாகவும் பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இந்த மழை குளிா்ச்சியைத் தந்துள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை நண்பகல் மானாமதுரை பகுதியில் பரவலாக பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை சாரல் மழையாக நீடித்தது.

இதனால் சாலைகள் சேரும் சகதியுமாக மாறின. மூங்கில்ஊரணி உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தொடா் சாரல் மழையால் சாலையோர வியாபாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நீா்நிலைகளுக்கு நீா் வரத்து ஏற்பட்டது.