வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஆய்வு...
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஆய்வு...

Updated On :22 மே 2024, 12:43 am

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை செவ்வாய்க்கிழமை அனைத்துக்கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித். உடன் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜான்சன், தோ்தல் வட்டாட்சியா் அ.மேசியாதாஸ் உள்ளிட்டோா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...