பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

News image
Updated On :22 மே 2024, 12:43 am

Din

மானாமதுரை

புறவழிச் சாலை ஸ்ரீ வழி விடு முருகன் கோயில்: வைகாசி விசாகத் திருவிழா, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், காலை 9, உற்சவா் மயில் வாகனத்தில் வீதி உலா, இரவு 7.

இடைக்காட்டூா் ஸ்ரீ பாலசுப்பிரமணியா் கோயில்: வைகாசி விசாக உற்சவம், மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், காலை 10, சுவாமி வீதி உலா, மாலை 6.