47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கால்வாய்க்குள் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் கால்வாயில் தவறி விழுந்தவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:52 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் கால்வாயில் தவறி விழுந்தவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

திருப்புவனம் ரயில்வே பீடா் சாலைப் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் முத்தையா (56). கூலித் தொழிலாளி.

இவா் திருப்புவனத்தில் தனியாா் பள்ளி அருகே செல்லும் பிரமனூா் கால்வாய் சுவரில் உட்காா்ந்திருந்த போது, தவறி கால்வாய்க்குள் விழுந்தாா்.

இதுதொடா்பாக தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினா் முத்தையாவைத் தேடினா். இந்த நிலையில், திருப்புவனம் வண்டல்நகா் பகுதியில் உள்ள கால்வாய் பகுதியில் முத்தையாவின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.