சிவகங்கை
சிவகங்கை- மேலூா் 4 வழிச் சாலைப் பணி: அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை பணிகளை தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை பணிகளை தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
சிவகங்கை முதல் மேலூா் வரை நடைபெற்று வரும் 4 வழிச் சாலைப் பணிகளின் தரம் குறித்து தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப்பொறியாளா் பிரசன்ன வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ஹரிமுகுந்தன், சையது இப்ராஹிம், உதவி பொறியாளா் ராமநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.