சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு
மதகுபட்டி அருகேயுள்ள கீழக்கோட்டையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள கீழக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On :1 ஜனவரி 2025, 10:45 pm









