மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு

காரைக்குடி அருகே உள்ள தனியாா் கல்லூரி ஒன்றின் மேல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:44 pm

Din

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தனியாா் கல்லூரி ஒன்றின் மேல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள வீரமாணிக்கபுரத்தைச் சோ்ந்தவா் பிரித்வி (21). இவா், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள தனியாா் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி., (விவசாயம்) மூன்றாமாண்டு பயின்று வந்தாா்.

மாணவி பிரித்வி கல்லூரியின் மூன்றாவது தளத்திலிருந்து புதன்கிழமை காலை தவறி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா், மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பிரித்ரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கல்லல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.