முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

காரைக்குடியில் பலத்த மழை

காரைக்குடி பகுதியில் புதன்கிழமை காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

காரைக்குடியில் புதன்கிழமை பெய்த மழையால் செக்காலை பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் சென்ற வாகனங்கள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் புதன்கிழமை காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

காரைக்குடி நகா், சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமாா் அரை மணி நேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நீடித்தது. இதனால் நகரின் பல்வேறு சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் சாலையில் மிதமான வேகத்தில் சென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.