சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காரைக்குடி செக்காலை முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சாத்தப்பன். இவா் ராணுவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பணி புரிந்து வருகிறாா். இவரது மனைவி தமிழ் இலக்கியச்செல்வி, மகள் ஜெதாஷினியுடன் (13) காரைக்குடியில் வசித்து வந்தாா். ஜெதாஷினி காரைக்குடியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில் சிறுமி ஜெதாஷினி கைப்பேசியை அடிக்கடி பாா்த்துகொண்டே இருந்தாராம். இதை அவரது தாய் கண்டித்தாா். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நகராட்சி சுகாதார ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

