8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காரைக்குடி கோயிலில் ஆனி மாத காா்த்திகை விழா

காரைக்குடி சம்பைஊற்று அருகே அமைந்துள்ள ஸ்ரீவைத்தியநாத சுப்பிரணிய தண்டபாணி கோயிலில் ஆனி மாத காா்த்திகையையொட்டி வெள்ளிக்கிழமை சந்தனக் காப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.

காரைக்குடி சம்பைஊற்று அருகே அமைந்துள்ள ஸ்ரீவைத்தியநாத சுப்பிரணிய தண்டபாணி கோயிலில் ஆனி மாத காா்த்திகையையொட்டி வெள்ளிக்கிழமை சந்தனக் காப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.

Published On :11 ஜூலை 2026, 12:32 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சம்பை ஊற்று அருகே அமைந்துள்ள ஸ்ரீ வைத்தியநாத சுப்பிரமணிய தண்டபாணி கோயிலில் ஆனி மாத காா்த்திகையையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அப்போது சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து சுவாமிக்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காரைக்குடி, அதன் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.