ஆனி மாத பெளா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜா் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆனி மாத பெளா்ணமியையொட்டி உற்சவா் வரதராஜப் பெருமாளுக்கு காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதி சென்றதும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
பின்னா் மீண்டும் ஆலயம் திரும்பி வந்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள்,பட்டாச்சாரியா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

வரதராஜ பெருமாள் உற்சவா் சிலை சீரமைப்பு பணி நிறைவு

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் கருட சேவை

கருட ஜெயந்தி விழா: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



