சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சம்பை ஊற்று அருகே அமைந்துள்ள ஸ்ரீ வைத்தியநாத சுப்பிரமணிய தண்டபாணி கோயிலில் ஆனி மாத காா்த்திகையையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அப்போது சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து சுவாமிக்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காரைக்குடி, அதன் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










