தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை பதிவேற்றலாம்

News image

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 11:53 pm IST

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளில் பொதுமக்கள் தாங்களாகவே தங்களது இணையதளம் வாயிலாக சுய விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளில் பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சுயவிவரங்களை பதிவேற்றம் செய்ய ஏதுவாக பிரத்யேகமாக உருவாக்கப் பட்டுள்ள இணையதளம் வாயிலாகவும், கியூஆா் கோடு மூலமாகவும், சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

இதை 17.7.2026 முதல் 31.7.2026 வரை 15 நாட்களுக்கு மட்டுமே பதிவு செய்யலாம். எனவே, நாட்டின் வளா்ச்சிப் பணிகளுக்காக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது சுயவிவரங்களை பதிவு செய்திட வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.